மனிதனாக பிறந்ததின் அர்த்தம்…

மனிதனாக பிறந்ததின் அர்த்தம்…

Advertisements
:-P

:-P

உன் பார்வையே ஒரு காந்தம்.

உன் புன்முறுவலே போதும்

என் இருதய துடிப்பைக் கூட்ட

என்னத்தான் செய்தாயோ

தெரியவில்லை 

ஆனால் விழுந்தேனே காதலில்.

உன் மீது காதல் கொண்டு விழுந்தேனே!

My language. My life

My language. My life

நமது சொத்து இருக்கையில் 

மாற்றான் சொத்தைச் சொந்தம் கொண்டாடுவது ஏன்? 

தமிழன் என்று சொல்லடா. 

தலை நிமிர்ந்து நில்லடா. 

தமிழன் என்று சொல்லி 

தலை குனிந்து நிற்காதே!